TOP 13 SWEETEST FRUITS IN THE WORLD IN TAMIL

     TOP 13 SWEETEST FRUITS IN THE                                 WORLD

        வணக்கம் நண்பா ,இன்னிக்கு நம்ம என்ன போறோம் உலகத்திலேயே ரொம்ப ரொம்ப இனிப்பான 13 பழங்களைப் பத்திதான் பாக்கப்போறோம். அது என்னன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருந்தா நீங்களும் இந்த போஸ்ட்டை முழுசா படிங்க உங்க பிரெண்ட்ஸ் கூடவும் ஷேர் பண்ணுங்க . 

Nectarine :

       13வது இடத்தில் இருக்கும் பழத்தின் பெயர்  Nectarine.இது சூடான இடத்தில் வளரும் தன்மை கொண்டது .இந்த பழங்கள் அதிகமாக இந்தியாவில் ஜம்மு காஷ்மீரிலும் பஞ்சாபிலும் உத்தரப் பிரதேசத்திலும். 
இந்த பழங்கள் சீனாவில் தான் அதிகமாக காணப்படுகிறது.

Papaya :
 
     12வது இடத்தில் பப்பாளி பழம் உள்ளது.பப்பாயா முதல் முதலில் தெற்கு மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்டது . 

     பின்னர், இந்தியாவுக்கு வந்ததாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.பப்பாளியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.அதுபோல இது ஞாபக சக்தியை அதிகரிப்பதாக அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர்.

Peach :

      11வது இடத்தில் பீச் பழம் உள்ளது.இந்த பழம் சீனாவில் 4000 வருடங்களுக்கு முன்னரே விளைவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது சருமத்தை பாதுகாக்கிறது மற்றும் கேன்சரில் இருந்து நம்மை காக்கிறது.

Apple :
 
     10வது இடத்தில் ஆப்பிள் உள்ளது. ஆப்பிள் பழம் ஆசிய நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது .ஆப்பிள் பழத்தில் நிறைய வகைகள் உள்ளது .சுமார் 7500 வகையான ஆப்பிள் பழங்கள் நம் உலகில் உள்ளது. 
Pear :
 
       9வது இடத்தில் பேரிக்காய் உள்ளது.பேரிக்காய் சாப்பிடுவதால் உடல் எடை குறைவதாக ஆய்வுகள் பல குறிப்பிடுகிறது. இது பிரான்ஸ் நாட்டின் தேசிய பழமாக உள்ளது.

Guava :

   8வது இடத்தில் கொய்யாப்பழம் உள்ளது.கொய்யாப்பழம் அமெரிக்காவில்தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. கொய்யா பழத்தில் ரெண்டு வகை இருக்கு. 

   1.பழத்தின் உள்ள வெள்ளை கலரில் இருக்கும் 

    2.பழத்தின் உள்ள ரோஜாப்பூ கலரில் இருக்கும். 

    கொய்யாப்பழம் சாப்பிடுவதால் சிறுவர்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது . 


Grapes :

         7வது இடத்தில் இருப்பது திராட்சைப்பழம். திராட்சை பழங்களிலும் நிறைய வகைகள் உள்ளன. ஆனால் அதில் நமக்கு தெரிந்தவையோ கருப்பு திராட்சையும் பச்சை திராட்சையும் மட்டுமே. ஆனால்,10,000 வகையான திராட்சை பழங்கள் உலகம் முழுவதும் விளைவிக்கப்படுகிறது. 


kiwi :

       6வது இடத்தில் கிவி பழம்(kiwi fruit). இந்த கிவி பழத்தை சீன நெல்லிக்காய் என்றும் கூறுவார்கள். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் இது எந்த நாட்டில் இருந்து வந்திருக்கும் என்பது 

      ஆமாம். இது சீனாவில் தான் வந்தது.நியூசிலாந்தில் இருக்க பறக்க முடியாத ஒரு பறவை இனத்துக்கும் கிவி என்று தான் பெயர். அதேபோல நியூசிலாந்தில் பயன்படுத்தப்படும் டாலரின் பெயரும் கிவிதான். 


  Orange :

      5வது இடத்தில் இருக்கும் பழத்தின் பெயர் ஆரஞ்சு. ஆரஞ்சு பழம் ஆசியாவில் அதாவது சீனாவில் ஒரு சில பகுதிகளிலும் இந்தியாவிலும் கிபி-2500லேயே விளைவிக்கப்பட்டது .கிட்டத்தட்ட 7000 ஆண்டுகளாக ஆரஞ்சுபழம் ஆசியாவில் விளைவிக்கப்பட்டிருக்கிறது.

        உலகிலேயே விலை உயர்ந்த ஆரஞ்சு பழம் டெகோபன் ஆரஞ்சு (Dekopon Orange) .இந்த ஆரஞ்சு பழத்தின் விலை 6000 ரூபாய்(6 பழங்கள்) ஆகும்.விலைக்கு ஏற்றது போல் சுவையும் அதிகமாக இருக்கும். 


Banana :       

        4வது இடத்தில் இருக்கும் பழத்தின் பெயர்தான் வாழைப்பழம் .இதில் 12% சக்கரை உள்ளதாம். வாழைப் பழத்தில் நிறைய வகைகள் உள்ளன. மிகவும் இனிப்பு வாய்ந்த வாழைப்பழம் என்றால் அது ஆப்பிள் வாழைப்பழம் தான்.

   ஏப்ரல் 18-ம் தேதி இந்தியாவில் தேசிய வாழைப்பழ தினம் கொண்டாடப்படுகிறது.உங்களில் எத்தனை பேருக்கு இது தெரியாது.

       ஒருவேளை நீங்கள் புதிதாக தெரிந்து கொண்டால் இந்த போஸ்ட்டை உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யவும். 


Cherry :

       3வது இடத்தில் செர்ரிப்பழம்.33 கிராம் வெயிட் இருக்கும் செர்ரி பழத்தை நீங்க பார்த்திருக்கீங்களா ? .ஆமாம்,33 கிராம் எடை கொண்ட செர்ரிப்பழத்தை இத்தாலியை சேர்ந்த விவசாயிகள் விளைவித்தனர். இரவு நேரத்தில் தூக்கம் வரவில்லை என்றால் இந்த செரிப்பழத்தை சாப்பிட்டால் உங்களுக்கு நல்ல தூக்கம் வருமாம்.


Blue Berry :

2வது இடத்தில் இருப்பது ப்ளூ பெர்ரி பழம்நார்த் அமெரிக்காவில் 13 ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே  ப்ளூ பெர்ரி பழங்கள் விளைவிக்கப் பட்டுள்ளது. 

        எத்தனையோ பேர்ரி பழங்கள் இருந்தாலும்  நமக்கு எப்பொழுதும் பிடித்தது ப்ளூபெர்ரி பழம்தான்.        

       ப்ளூ பெர்ரி பழம் சாப்பிடுவதால் மூளை மற்றும் ஞாபக சக்தியை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


Mango :

1வது இடத்தில் இருப்பது மாம்பழம்.இதை பற்றி நான் சொல்லும் அளவிற்கு எல்லாம் ஒன்றுமில்லை உங்களுக்கே பல விஷயங்கள் தெரியும்.மாம்பழத்தை பற்றி நம் தமிழ் இலக்கணங்களிளும் பல உள்ளன. இது முக்கனிகளில் ஒன்றாகும்.


     புதிதாக ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் உலகிலேயே மிகவும் இனிப்பான பழம் என்னும் உலக சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் படைத்துள்ளது. அது carabao mango என்னும் வகையைச் சேர்ந்ததாகும். 


    இந்தப் போஸ்டில் மூலம் ஏதாவது புதியதாக தெரிந்து கொண்டீர்கள் என்றால் இந்த போஸ்ட்டை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும். 


          Byeee!!!!! 

Comments

Popular Posts